அறிமுகம்
ரமேஷ் பிரேதன் ஒரு தமிழ் எழுத்தாளர். இருபது ஆண்டுகளாக சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் விமர்சனக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார். பாண்டிச்சேரி அரசின் “கம்பன் புகழ் விருது” இரண்டு முறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருதுகள்
புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது(கவிதை) -1998
விருதுகள்
புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது(புதினம்) - 2001
விருதுகள்
2011ம் ஆண்டிற்கான களம் புதிது விருது (’பன்றிக் குட்டி’ என்ற கவிதை நூலுக்கு)
விருதுகள்
2010ம் ஆண்டிற்கான சுஜாதா விருது (’காந்தியைக் கொன்றது தவறுதான்' என்ற கவிதை நூலுக்கு)
Previous
Next