ரமேஷ் ரக்சன்
ரமேஷ் ரக்சன் (Ramesh Rackson) (பெ.ரமேஷ்) (பிறப்பு: ஜூலை 30, 1987) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது படைப்புகள் மாறிவரும் நவீனச் சூழலில் ஆண்-பெண் உறவுச் சிக்கலை கூர்மையாக அணுகுபவை.
விருதுகள்
1. கலகம் விருது ('16' என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக) 2. ஜெயந்தன் விருது ( 'ரகசியம் இருப்பதாய்' தொகுப்பிற்காக)
நாவல்
சிறுகதைகள்
நாவல்
- நாக்குட்டி
சிறுகதைகள்
- 16
- ரகசியம் இருப்பதாய்
- பெர்ஃப்யூம்