சுஷில்குமார் (பிறப்பு: ஜனவரி 11, 1984) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். நாஞ்சில் நாட்டை கதைகளமாகக் கொண்டு அதன் மக்கள், வாழ்க்கை, நம்பிக்கைகள், தொன்மங்கள் பற்றிய சிறுகதைகளை எழுதி வருகிறார். வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், கல்வித்துறை சார்ந்து நிகழும் நுட்பமான கூறுகளைச் சார்ந்தும் கதைகளை எழுதுகிறார்.
விருதுகள்
யாவரும் பதிப்பகம் நடத்திய க.நா.சு நினைவு சிறுகதைப்போட்டி பரிசு.
விருதுகள்
யாவரும் பதிப்பகம் நடத்திய க.நா.சு நினைவு சிறுகதைப்போட்டி பரிசு.
- சுந்தரவனம் (2023)
- மூங்கில் (2021)
- சப்தாவர்ணம் (2021)
- அடியந்திரம் (2022)
- கன்னிகை (2024)
- தெருக்களே பள்ளிக் கூடம் (2021)