Author - janaki raman

ரமேஷ் பிரேதன்

27-10-1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர். இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், 7 நாவல்கள் 5 சிறுகதைகள்த் தொகுப்புகள் 3 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என முப்பது நூல்கள் வெளிவந்துள்ளன. திரு. ரமேஷ் பிரேதன் ஐயா அவர்களுக்கு, விஷ்ணுபுரம் இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது இவரின் அனைத்து புத்தகங்களும் 15% கழிவில் பெற்றுக்கொள்ளலாம்