Description

புற்றுநோய் பாதிப்பிலுள்ளவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவரும் நூலாசிரியர். புற்றுநோய் உருவாவதற்கான காரணங்கள். அதற்கான எச்சரிக்கைக் குறிகள், உடல்ரீதியான அறிகுறிகள், சிகிச்சைக்கான
மருந்துகள் ஆகியவை குறித்து இந்நூவில் எழுதியுள்ளார்.

தோல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய். உணவுக்குழாய் புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய். கணையப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான புற்றுநோய் வகைகளைப் பற்றி எடுத்துரைக்கும் இந்நூலில் ஹோமியோபதி மருந்துகள் வழி சிகிச்சை முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Reviews

There are no reviews yet.


Be the first to review “புற்றுநோய்க்கான ஹோமியோபதி மருந்துகள்”

Related Products