Description

செத்து போனதும் வாழ்க்க முடிஞ்சுருமா…!!! ஒரு வேளை அப்டி முடியலன்னா..!! மரணம் தான் எல்லாரோட வாழ்க்கையும் முடிவுக்கு கொண்டு வருதுன்னு நினைச்சு, சாவ போற ஒருத்தனுக்கு, கடவுள் திருப்பி 7 நாள் வாழ்ற வரம் குடுத்தா..!! அந்த ஏழு நாள் அவன் இந்த உலகத்துல கொடூரமான அரக்கனுங்க கைல மாட்டிகிட்டா.. நரக வேதனன்னா என்னன்னு அந்த ஏழு நாள்ல அவன் அனுபவச்சு திருப்பியும் வாழணும்னு துடிச்சா..!! உன்ன திருப்பி வாழ விட மாட்டேன்னு சொல்லி சொல்லி, அந்த அரக்கன் அவன அனுபவிச்சா..?? உன் ரத்த வெறிய ஓத்து எறியவாச்சும் திருப்பி பொறந்து வருவேன்டான்னு அவனும் போராட ஆரம்பிச்சா..!! நீ என்னடா போராடுறது.. ஓத்தா.. சாவு டா மயிருன்னு.. அந்த அரக்கன் அவன் தலைய வெட்டி எறிஞ்சா.. ஹாஹாஹாஹாஹாஹாஹா….!!! இது கெட்டவனுக்கும் நல்லவனுக்கும் நடுவுல நடக்குற போராட்டம் பத்துன கதை இல்ல.. வாழ்க்கைக்கும் சாவுக்கும் நடுவுல ஒரு சின்ன கேப் இருக்குல்ல.. அதுல மாட்டிக்குற ஒருத்தன பத்துன கதை..

Reviews

There are no reviews yet.


Be the first to review “அந்த 7 நாட்கள்”

Related Products