Description

‘நல்ல நாவல்’, ‘மிக நல்ல நாவல்’ – என்கிற பதங்களுக்கு இந்த நாவல் உட்படுகிறதோ இல்லையோ ‘வித்யாசமான நாவல்’, ‘விறு விறுப்பான நாவல்’ என்கிற பதத்துக்கு இது உட்பட்ட நாவல் என்பதை இதற்குக் கிடைத்த வாசகர் வரவேற்பு ஊர்ஜிதப்படுத்தியது. ‘கிராமீயம், மாந்திரீகம், க்ரைம்’ – என்று சகல விஷயங்களுக்கும் இதில் சமமான இடம் இருந்தது.

Reviews

There are no reviews yet.


Be the first to review “மாய நிலவு”

Related Products