-5%

துகினம்

Original price was: ₹220.00.Current price is: ₹209.00.

+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
View cart

Description

மூணாறுதான் நாவலின் களம். மூணாறின் அழகையும், குளுமையையும் இந்த நாவலில் உணர முடிகிறது. பனிமலை – பனிமழை – மலங்காடு மழைக்காடு, வலிகள் நிறைந்த பிரதேசம். கேரளாவில் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டி, தனியொரு மதமாக வழிபடுகிற ஞானமடத்தை: சனாதன சபையைப் பதிவு செய்கிறது நாவல். துகினம் என்றால் பனி. பனித்துளி. துகினம் போலொரு வாழ்வு.

Reviews

There are no reviews yet.


Be the first to review “துகினம்”

Related Products